நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது: பார் கவுன்சில்

சென்னை: நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது.

The post நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது: பார் கவுன்சில் appeared first on Dinakaran.

Related Stories: