வங்கிகள் கட்டமைப்பில் உலகில் உள்ள நாடுகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: வங்கிகள் கட்டமைப்பில் உலகில் உள்ள நாடுகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்தகால ஆட்சியின்போது வங்கிக்கட்டமைப்பு மோசமான நிலையில் இருந்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

The post வங்கிகள் கட்டமைப்பில் உலகில் உள்ள நாடுகளில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: