- ஆசியா கோப்பை
- இந்தியா-பாக்கிஸ்தான்
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- ஆசிய கோப்பை டி20
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…
- தின மலர்
ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்.20ம் தேதி நடைபெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரின் முதல் போட்டி செ.5ம் தேதியும் இறுதிப்போட்டி 21ம் தேதியும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இத்தொடரின் அட்டவணை விரைவில் வெளியாகிறது.
The post ஆசியக் கோப்பை; இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்.20ம் தேதி நடைபெறும் எனத் தகவல்! appeared first on Dinakaran.
