×

ஆரணி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் மாற்றம் செய்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்..!!

தி.மலை: ஆரணி அருகே கஸ்தம்பாடி பள்ளி தலைமை ஆசிரியர் மாற்றம் செய்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். பணியிட மாற்றம் செய்த தலைமை ஆசிரியர் சரவணனை மீண்டும் அதே பள்ளியில் பணி அமர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post ஆரணி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் மாற்றம் செய்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Arani ,D. ,Kasthambadi School ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்