பின்னர் இவர்களில் பலர் பல்வேறு பணிகளை குறிப்பிட்டு பதவி உயர்வு கோரினர். ஆனால், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.கே.இளந்திரையன், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர்களுக்கு தகுதி அடிப்படையில் இளநிலை செயல் அதிகாரி, டெக்னிக்கல் ஆபரேட்டர், சிறப்பு நிலை மூத்த மஸ்தூர் உள்ளிட்ட பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பணி நியமன விதிகளின்படி நியமனம் பெறாதவர்கள் லேப் டெக்னீசியன் பதவியை கோர முடியாது. எனவே, சேலம் தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
The post பணி நியமன விதிகளின்படி நியமனம் பெறாதவர்கள் பதவி உயர்வு கோர முடியாது: பால் உற்பத்தியாளர் சங்க தொழிலாளர் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.