×

அண்ணாமலை தலைமையில் சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அண்ணாமலை தலைமையில் சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட
ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post அண்ணாமலை தலைமையில் சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chennai ,Annamalai ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை 6 மாதம் வெளிநாடு பயணம் தமிழக...