அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது திறமையை ஒன்றிய அரசிடம் நிதி பெறுவதில் காட்டட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேச்சு வெட்டிப்பேச்சு, வீண் பேச்சு, ஒரு பிரயோஜனமும் இல்லை என ஆவர் கூறினார்.

 

The post அண்ணாமலை தனது திறமையை நிதிபெறுதில் காட்டட்டும்: ஆர்.பி.உதயகுமார் appeared first on Dinakaran.

Related Stories: