The post அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.
அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு டிச.21 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.