ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரபல பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரபல பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோல் மற்றும் மின்சார பைக்குகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. அதிகளவிலான மின்சார வாகனங்களில் சார்ஜ் செய்தது காரணமா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

The post ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பிரபல பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: