ஆந்திராவில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம்

ஹைதராபாத் : ஆந்திராவில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. பீகாரை தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது. ஏற்கனவே 2 நாட்கள் சோதனை அடிப்படையில் பணிகள் நடந்த நிலையில் இன்று விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

The post ஆந்திராவில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: