The post அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது விமானம் appeared first on Dinakaran.
அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது விமானம்

சென்னை: அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது. சென்னையில் இருந்து 152 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.