×

ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் கருத்து : ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் : தைலாபுரத்தில் பாமகவின் 37ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ராமதாஸ் உடன் அவரது பேரன் முகுந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து பேட்டி அளித்த ராமதாஸ், ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் கருத்து என கூறினார்.

The post ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் கருத்து : ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Viluppuram ,Palamaka ,Thailapuram ,Pamaka ,Ramdas ,Ambedkar ,Periyar ,Karl Marx ,MUKUNDAN ,Anbumani ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...