×

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief of the Chief Justice Department ,Aalwarpet, Chennai ,G.K. Stalin ,Chennai ,Chief of the Chief of the Chief of the Chief of State ,Tsagam ,Karunanidhi ,Aluvarpet, Chennai ,Principal President B.C. ,Djagar ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...