×

ஆகாஷ் பாஸ்கரன்: ED ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது.

The post ஆகாஷ் பாஸ்கரன்: ED ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Akash Paskaran ,Chennai ,Chennai High Court ,Enforcement Department ,Aakash Baskaran ,Vikram Ravindran ,Tasmak ,Aakash Bhaskaran ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...