×

இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: சற்று நேரத்தில் விசாரணையை தொடங்குகிறார் மதுரை நீதிபதி

மதுரை: இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக சற்று நேரத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்குகிறார். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுபடி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க உள்ளார். திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் கோயில் உதவிஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு: சற்று நேரத்தில் விசாரணையை தொடங்குகிறார் மதுரை நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Ajit Kumar ,Madurai ,Madurai District Magistrate ,Madurai District ,Judge ,John Sunderlal Suresh ,Court ,Thiruppuwanam ,Station ,Madapuram Temple ,Youth Ajit Kumar ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...