அதிமுக தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். “பாஜகவுடன் இணைந்து அதிமுக நடத்தும் கபட நாடகம் வெல்லப் போவதில்லை; மக்கள் அவர்களை நம்பப் போவதுமில்லை” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post அதிமுக தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: