- சேகரப்பு
- சென்னை
- பாஜக
- அமைச்சர்
- சேகர்பபு
- பெரியார், அண்ணா
- எம். ஜி. அண்ணாமலை
- ஆர், ஜெயலலிதா
- அண்ணாமலை
- ஆதிமுகா
- சேகர் பாபு

சென்னை: அடிமை சாசனத்தை பாஜகவிடம் அதிமுக எழுதிவிட்டு மேடையில் அமர்ந்து கொண்டுள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பல விமர்சனங்களை வைத்தவர் அண்ணாமலை; அண்ணாமலை இருக்கும் மேடையில் அதிமுகவினர் அமர்கிறார்கள். அதிமுகவினர் அடிமை சாசனம் எழுதி கொடுத்ததற்கு இதுவே உதாரணம் என சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார்.
The post அடிமைப்பட்டு கிடக்கிறது அதிமுக – சேகர்பாபு appeared first on Dinakaran.
