×

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெறும்

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெற உள்ளது. பூத் கமிட்டி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது

The post அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 25,26 தேதிகளில் நடைபெறும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adimuka District Secretaries and District Officers ,Edappadi Palanichami ,Booth Committee ,Dinakaran ,
× RELATED அமித் ஷா எவ்வளவு சீண்டினாலும் அதை...