The post அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவுக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவுக்கு தொடர்புடைய 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீடு உட்பட 18 இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.