சி.வி.சண்முகம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: போலீஸ் பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரிய சி.வி.சண்முகம் வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கில் வாதங்கள் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post சி.வி.சண்முகம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: