இதனை அரசு எளிமையாகவோ, மென்மையாகவோ எடுத்துக்கொள்ளாமல், உடனடியாக தொழில் துறை கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துப்பேசி, உச்சபட்ச நேர மின்பயன்பாட்டு உயர்வு கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்கள், தொழில்துறையினர், சிறு வியாபாரிகள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். மேலும் நிரந்தர மின் நிலைக்கட்டணம் 1 கிலோ வாட்டுக்கு 35 ரூபாயிலிருந்து 158ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 432 சதவீத நிலைக் கட்டண உயர்வு என்பது ஒவ்வொரு தொழிலகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
The post தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில்களுக்கு உச்சநேர பயன்பாடு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.