அப்துல்கலாமின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கிண்டி அண்ணா பல்கலை. வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.21.95 லட்சம் மதிப்பீட்டில் 7 அடி உயர அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாம் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

The post அப்துல்கலாமின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: