தமிழகம் ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் Oct 30, 2023 ஆவின் தீபாவளி அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை பால் அமைச்சர் ஆவானி. ... அவனி சென்னை: ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆவின் பால் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. The post ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.
சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வாத்து மேய்க்க தஞ்சாவூர் வருகை: இயற்கை உரத்துக்காக வயலில் இறக்கப்படுகிறது
வெண்ணாற்றை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை; பாசனநீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்: அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
சிதம்பரம் அருகே விபத்துக்களை தடுக்க சாலையோரத்தில் தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
காரங்காடு – காட்டுவிளை – ஆளூர் சாலையில் திறந்தவெளியில் கொட்டப்படும் உணவு, இறைச்சி கழிவுகள்: சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதி