ஆனால் இவர்களால் விடியலை கொண்டு வர முடியவில்லை. அமமுக ஆட்சிக்கு வரும்போது விடியல் கண்டிப்பாக வரும். செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளில் குறை சொல்ல முடியாது. ஆகவே, நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தரவில்லை. எந்த திரைப்படத்துக்கும் அரசு நெருக்கடி தரக்கூடாது, அதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர்களை ஏற்றுக்கொள்வது ஜனநாயக நாட்டில் மக்கள் கையில் தான் உள்ளது.
The post பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும்: டி.டி.வி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.