பா.ஜ.க. ஆட்சியில் எம்.பி.க்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரிப்பு – சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை: பா.ஜ.க. ஆட்சியில் எம்.பி.க்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறை கூட பிரதமர் பதில் சொன்னதில்லை. அதாவது கேள்வி கேட்பவர்களை வெளியேற்றுவோம்; பதில்களை அனுமதிக்க மாட்டோம்; இது தான் பாஜக. இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும் என்றும் கூறினார்.

The post பா.ஜ.க. ஆட்சியில் எம்.பி.க்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரிப்பு – சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.

Related Stories: