சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மற்றும் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலு வைக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மற்றும் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
#mylapore #kabalishwarartemple #Golu #navaratri #dinakarannews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh