வெள்ளப்பெருக்கில் ஆற்றின் நடுவே சிக்கி தவித்த 5 பேரை மீட்ட ஊர்ப்பொதுமக்கள்..!
சிறுமுகை பவானி ஆற்றில் துணி துவைக்கச்சென்ற குழந்தை உட்பட 5 பேர் திடீர் வெள்ளப்பெருக்கில் ஆற்றின் நடுவே சிக்கி தவிப்பு : ஊர்ப்பொதுமக்களே வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
#Sirumugai #Flood #Rescue #DinakaranNews
https://www.dinakaran.com
Facebook : https://www.facebook.com/dinakarannews
Twitter : https://twitter.com/dinakarannews
Instagram : //instagram.com/dinakarannews
App: https://goo.gl/h3Wrnh