மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக.9ம் தேதி நடைபெற உள்ளது.
The post அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!! appeared first on Dinakaran.
