செய்தியாளர்களை ‘வாங்கடே.. வாங்க.. பார்த்துக்கொள்வோம்' என மிரட்டிய தூத்துக்குடி ADSP திபு!

மருத்துவப் பரிசோதனைக்காக திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயனை பேட்டி எடுக்க முயன்ற செய்தியாளர்களை 'வாங்கடே.. வாங்க.. பார்த்துக்கொள்வோம்' என நாக்கைத் துருத்தி தூத்துக்குடி ADSP திபு மிரட்டியதால் பரபரப்பு #DinakaranNews | #ADSP | #Thoothukudi | #Markandeyan

Related Stories: