ரோந்து வாகனத்தை கவிழ்த்த யானை #Nilagiri #Pandalur #DinakaranNews

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நள்ளிரவில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினரின் வாகனத்தை கவிழ்த்த காட்டு யானை.உள்ளூர் மக்கள் யானையை விரட்டி வனத்துறையினரை மீட்டுள்ளனர் Nilagiri #Pandalur #Elephant #forestdepartment #dinakarannews https://www.dinakaran.com Facebook : https://www.facebook.com/dinakarannews Twitter : https://twitter.com/dinakarannews Instagram : //instagram.com/dinakarannews App: https://goo.gl/h3Wrnh

Related Stories: