×

செங்கம் அரசு பணிமனையில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் டவுன் பஸ்கள் இயக்கம்

செங்கம், டிச.1: செங்கம் போக்குவரத்து பணிமனையில் இருந்து அனைத்து கிராமங்களுக்கும் வழக்கம்போல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.செங்கம் நகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் செங்கம் பணிமனையில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் தெரிவித்தார்.

Tags : Sengum Government Workshop ,
× RELATED இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ...