×

9 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில், 34 வயது இன்ஜினீயர், சவுளுப்பட்டியில் 10 வயது சிறுவன், காரிமங்கலம் அண்ணாமலைஅள்ளியில் 32 வயது தொழிலாளி, நல்லம்பள்ளி கொம்புக்குட்டையில் 38 வயது கூலிதொழிலாளி, சின்னையநல்லூரில் 35 வயது பெண், கடத்தூரில் 38 வயது பெண், அரூர் ஏலவடையில் 27 வயது பெண் உள்ளிட்ட 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Corona ,
× RELATED ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி