×

இன்றைய மின்தடை

முப்பந்தல் காற்றாலை பண்ணை உதவி ெசயற்ெபாறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முப்பந்தல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(22ம் ேததி) நடக்கிறது. இதனால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முப்பந்தல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் ெபறும் காவல்கிணறு தெற்கில் உள்ள மங்கம்மாள் சாலை, கண்ணுப்பொத்தை குருசடி, குமாரபுரம் சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் மற்றும் காற்றாலைகளுக்கும் மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...