×

விழுப்புரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம்,  செப். 19: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி  குறிப்பு:விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில், வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில், வேலைவாய்ப்பு வெள்ளி என்ற  தலைப்பின் கீழ், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு  வருகிறது. அதன்படி, இந்த வாரத்திற்கான முகாம், நாளை (20ம் தேதி) காலை 10  மணிக்கு துவங்கி, பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் கலந்து  கொண்டு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறலாம். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Employment Camp ,Villupuram ,
× RELATED விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் திடீர் தீ விபத்து