அனுமதியின்றி டீசல் வைத்திருந்த 2பேர் கைது

உளுந்தூர்பேட்டை, ஆக. 14:  உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆசனூர் மற்றும் ஷேக் உசேன்பேட்டை கிராமங்களில் அனுமதியின்றி டீசல் வைத்து இருந்த சகாயராஜ்(38), ஷேக்இலியாஸ்(34) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 லிட்டர் டீசலை பறிமுதல் செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED அரும்பார்த்தபுரம் மேம்பாலம் கட்டுமான பணி விறுவிறு