×

மார்த்தாண்டத்தில் இன்று மின்தடை

நாகர்கோவில், ஜூலை 16: குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் பத்மகுமார் விடுத்துள்ள அறிக்கை: மார்த்தாண்டம்  துணைமின் நிலையத்தில் இன்று (16ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் ெசய்ய இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மார்த்தாண்டம், மாமூட்டுக்கடை, பயணம், சிதறால், காரவிளை, உண்ணாமலைக்கடை, திக்குறிச்சி, ஞாறாம்விளை, வெட்டுவெந்நி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில்  காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...