×

தேனி மக்களவை தேர்தல் சட்டசபை இடைத்தொகுதிகள் ஏற்படுத்திய விசித்திர வாக்குப்பதிவு

உத்தமபாளையம், மே 25:  தேனி மக்களவை தொகுதி தேர்தலிலும், இடைத்தேர்தல்கள் நடந்த ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் சட்டசபை தொகுதிகளில் இரண்டு விதமான வாக்குகளை வாக்காளர்கள் செலுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது.
இது தேனி மக்களவை தொகுதியில் வாக்காளர்கள் கட்சிகளுக்கு அளித்த வாக்கு:

ஆண்டிபட்டி சட்டசபை (தேனி மக்களவை) தொகுதி:
ஓப.ரவீந்திரநாத்குமார் (அதிமுக )           -   82,499
ஈவிகே.எஸ்.இளங்கோவன்(காங்.)            -   75,428
தங்கதமிழ்செல்வன்(அமமுக )               -   29,255
சாகுல்அமீது (நாம்தமிழர்)                  -    3,590
ராதாகிருஷ்ணன்( மநீம)                    -   2,045
பெரியகுளம் சட்டசபை (தேனி மக்களவை) தொகுதி:
ஓப.ரவீந்திரநாத்குமார்(அதிமுக)             -   75,348
ஈவிகேஎஸ்.இளங்கோவன்(காங்.)             -   81,799
தங்கதமிழ்செல்வன்(அமமுக)                -   25,100
சாகுல்அமீது (நாம்தமிழர்)                  -    3,935
ராதாகிருஷ்ணன் (மநீம)                    -   3,867
இதுவே சட்டசபை இடைத்தேர்தல்களில் அளித்த
வாக்குகள் விபரம்:
ஆண்டிபட்டி சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி:
மகாராஜன் (திமுக)                 - 87,079
லோகிராஜன் (அதிமுக)                 - 74,756
ஜெயக்குமார் (அமமுக)                 - 28,313
அருணாதேவி (நாம்தமிழர்)            - 5,180
அழகர்சாமி ((மநீம)                 -  2,408
பெரியகுளம் சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி:
மயில்வேல் (அதிமுக)                    - 68,073
சரவணகுமார் (திமுக)                    - 88,393
கதிர்காமு (அமமுக)                      - 26,338
சோபனா (நாம்தமிழர்)                   -  5,825
பிரபு( மநீம)                          -  5,727
இதில் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளருக்கும், பெரியகுளம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளருக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : election assembly constituencies ,Theni Lok Sabha ,
× RELATED தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி...