மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

சங்கராபுரம், ஜன. 10:     மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மின் வாரிய ஊழியர்கள் வேலை 2நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சங்கராபுரம் துணை மின்நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் திட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம், மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு, தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் அந்த பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.


× RELATED விழுப்புரம் அருகே வேடம்பட்டில்...