கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

சங்ககிரி, செப்.21: சங்ககிரி போலீஸ் எஸ்.ஜ ஹரிஹரன் தலைமையிலான போலீசார் சங்ககிரி பகுதியில்  சட்ட விரோமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர். அதில், சங்ககிரி குப்பனூர் பைபாஸ் அருகே மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த சேகர் (48) என்பவர் கைது செய்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: