தேன்கனிக்கோட்டை, ஆக. 14: தேன்கனிக்கோட்டை தாலுகா உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேன்கனிக்கோட்டை தாலுகா அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.