×

பெட்ரோல் விற்ற 2 பேர் கைது

மயிலம், ஆக. 14:   வெள்ளிமேடுபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நேற்று  வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் ரோந்து சென்றார். அப்போது அங்கு பெட்ரோல் விற்று கொண்டிருந்த வெங்கடேசன் (45), கிருஷ்ணன் (49) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை