புதுச்சேரி தலைமைச் செயலாளரை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி தலைமைச் செயலாளரை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆளும் அரசின் திட்டங்களுக்கு தலைமை செயலர் தடையாக உள்ளதாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினார்.

Related Stories: