திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்களுக்கு நடைபெறும் உற்சவத்திற்காக கொடியேற்றம் நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.6ஆம் தேதி நடைபெறவுள்ளது

Related Stories: