விழுப்புரத்தில் நெகிழிப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம்..!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் நெகிழிப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடைக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்ட நெகிழிப் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: