மகளிர் பிரிமியர் லீக் டி20: மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது!...

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories: