தமிழகம் தருமபுரி மாவட்டத்தில் பண்ணையில் மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு Mar 25, 2023 துருமபுரி மாவட்டம் தருமபுரி: அரூர் அருகே சிட்டிலிங் மலைதாங்கி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்தது. அதிகாலை பெய்த மழையின் போது திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியதில் கோழிகள் பலியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்