×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.44,320க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.44,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.5,540க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரன் ரூ.800 குறைந்த நிலையில் இன்று ரூ.560 உயர்ந்ததால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Chennai , Jewelery gold prices rose by Rs 560 to sell at Rs 44,320 a bar in Chennai.
× RELATED ஜன.11: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!