உலக தண்ணீர் நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீடு

சென்னை : உலக தண்ணீர் நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், உயிர் நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும், நம்மை காக்கும் தண்ணீரை வீணாக்கக் கூடாது,தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தூய்மையாக வைத்திருக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: