ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை பல்லாவரம் நகராட்சியில் ஆணையராக இருந்து போது முறைகேடு செய்ததாக சிவக்குமார் மீது எழுந்த புகாரின் பேரில் சென்னையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: