கோவை மாவட்டத்தில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க ரூ.2.5கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கோவை மாவட்டத்தில் கறிவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க ரூ.2.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடியில் மிளகாய் மண்டலங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Related Stories: